வசனத்தின் பொருள்இது முழு வசனத்தின் மொழிபெயர்ப்பு; தனிச் சொல்லின் விளக்கம் அல்ல.இன்னும், அல்லாஹ்வுடைய பாதையில் (எதிரிகளால்) கொல்லப்படுபவர்களை இறந்தவர்கள் எனக் கூறாதீர்கள். மாறாக, (அவர்கள்) உயிருள்ளவர்கள். எனினும், (அதை) நீங்கள் அறியமாட்டீர்கள்.ஆதாரம்: QuranEnc.com · Tamil Translation - Omar Sharifவசனச் சூழலைக் கேளுங்கள்