← பட்டியல்

உரிமையாளர் முன்னோட்டம் · உள்ளடக்கம் பரிசீலனையில் உள்ளது

வரிசை 238 / 600 · 47 வரும் எண்ணிக்கை

أَن

வேர்ச்சொல்: வேர்ச்சொல் பதிவு செய்யப்படவில்லை

சொற்பொருள்கள் பரிசீலனையில் உள்ளன. மனப்பாடப் பயிற்சி இன்னும் திறக்கப்படவில்லை.

வசன எடுத்துக்காட்டு · 3:193

رَّبَّنَآ إِنَّنَا سَمِعۡنَا مُنَادِيٗا يُنَادِي لِلۡإِيمَٰنِ أَنۡ ءَامِنُواْ بِرَبِّكُمۡ فَـَٔامَنَّاۚ رَبَّنَا فَٱغۡفِرۡ لَنَا ذُنُوبَنَا وَكَفِّرۡ عَنَّا سَيِّـَٔاتِنَا وَتَوَفَّنَا مَعَ ٱلۡأَبۡرَارِ

வசனத்தின் பொருள்

இது முழு வசனத்தின் மொழிபெயர்ப்பு; தனிச் சொல்லின் விளக்கம் அல்ல.

“எங்கள் இறைவா! ஓர் அழைப்பாளர், உங்கள் இறைவனை நம்பிக்கை கொள்ளுங்கள் என்று நம்பிக்கையின் பக்கம் (எங்களை) அழைப்பதை நிச்சயமாக நாங்கள் செவிமடுத்தோம். ஆகவே, (உன்னையும் அவரையும்) நம்பிக்கை கொண்டோம். எங்கள் இறைவா! ஆகவே, எங்களுக்கு எங்கள் பாவங்களை மன்னிப்பாயாக! இன்னும், எங்கள் குற்றங்களை எங்களை விட்டு அகற்றிவிடுவாயாக! இன்னும், (நீ எங்களுக்கு மரணத்தை கொடுக்கும்போது) அப்ரார்[1] என்ற நல்லோருடன் எங்களுக்கு மரணத்தைத் தருவாயாக! (எங்களையும் அவர்களில் சேர்த்து, அவர்களுடன் எங்களை எழுப்புவாயாக!)”

ஆதாரம்

[1] அப்ரார் - அல்லாஹ்விற்கு நன்மை செய்தவர்கள். அதாவது, அல்லாஹ்விற்கு முற்றிலும் கீழ்ப்படிந்து நடந்து, அவனுக்கு (-அவனுடைய மார்க்கத்திற்கும் அவனுடைய அடியார்களுக்கும்) பணிவிடைகள் செய்து, அல்லாஹ்வை திருப்திப்படுத்தி, அல்லாஹ்வின் திருப்தியை பெற்ற நல்லடியார்கள் அப்ரார் ஆவார்கள்.

ஆதாரம்: QuranEnc.com · Tamil Translation - Omar Sharif

வசனச் சூழலைக் கேளுங்கள்

வசன எடுத்துக்காட்டு →

சொல் எண்ணிக்கை வசனப் புரிதலின் அளவு அல்ல.

ஆதாரம்: Quranic Arabic Corpus · © 2011 Kais Dukes